[00:00.00] 作词 : Thamarai[00:00.00] 作曲 : Harris Jayaraj[00:00.00][00:09.90][00:10.52]உனக்கென்ன வேணும் சொல்லு[00:13.11]உலகத்தை காட்டச் சொல்லு[00:15.35]புது இடம் புது மேகம் தேடிப் போவோமே[00:20.50][00:25.18]பிடித்ததை வாங்கச் சொல்லு[00:28.02]வெறுப்பதை நீங்கச் சொல்லு[00:30.58]புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே[00:35.65][00:35.70]இருவரின் பகல் இரவு[00:38.10]ஒரு வெயில் ஒரு நிலவு[00:40.62]தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே[00:45.60][00:45.64]உலகென்னும் பரமபதம்[00:48.22]விழுந்தபின் உயர்வு வரும்[00:50.80]நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே[00:54.94][00:55.00]ஒரு வெள்ளி கொலுசு போல[00:57.61]இந்த பூமி சினுங்கும் கீழ[01:00.24]அணியாத வைரம் போல[01:02.76]அந்த வானம் மினுங்கும் மேல[01:05.17][01:05.22]ஒரு வெள்ளி கொலுசு போல[01:07.74]இந்த பூமி சிணுங்கும் கீழ[01:10.28]அணியாத வைரம் போல[01:12.87]அந்த வானம் மினுங்கும் மேல[01:15.69][01:15.78]ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...[01:36.92][01:41.35]கனவுகள் தேய்ந்ததென்று[01:43.88]கலங்கிட கூடாதென்று[01:46.41]தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே[01:51.27][01:51.49]எனக்கென உன்னை தந்து[01:54.07]உனக்கிரு கண்ணை தந்து[01:56.60]அதன் வழி எனது கனா காணச் சொல்லியதே[02:01.41][02:01.51]நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்[02:06.46]உன் மடி மெத்தை மேல் மடங்கிக் கொள்கின்றேன்[02:10.92][02:11.00]தன தான னத்தன நம்தம்[02:13.37]தன தான னத்தன நம்தம்[02:16.06]தன தான னத்தன நம்தம்[02:18.56]தன தான னத்தன நம்தம்[02:21.60][02:21.87]உனக்கென்ன வேணும் சொல்லு[02:24.31]உலகத்தை காட்டச் சொல்லு[02:26.89]புது இடம் புது மேகம் தேடிப் போவோமே[02:31.81][02:31.88]பிடித்ததை வாங்கச் சொல்லு[02:34.38]வெறுப்பதை நீங்கச் சொல்லு[02:36.88]புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே[02:41.92][02:41.99]·· இசை ··[03:17.28][03:17.38]பருவங்கள் மாறி வர[03:19.86]வருடங்கள் ஓடி விட[03:22.45]இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே..!![03:27.23][03:27.46]எழுதிடும் உன் விரலில்[03:29.91]சிரித்திடும் உன் இதழில்[03:32.47]கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே..!![03:37.20][03:37.59]துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று[03:41.64]ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று[03:46.90][03:46.94]தன தான னத்தன நம்தம்[03:49.49]தன தான னத்தன நம்தம்[03:52.05]தன தான னத்தன நம்தம்[03:54.55]தன தான னத்தன நம்தம்[03:57.51][03:57.60]உனக்கென்ன வேணும் சொல்லு[04:00.45]உலகத்தை காட்டச் சொல்லு[04:02.80]புது இடம் புது மேகம் தேடிப் போவோமே[04:07.82][04:07.88]பிடித்ததை வாங்கச் சொல்லு[04:10.52]வெறுப்பதை நீங்கச் சொல்லு[04:13.01]புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே[04:17.67][04:18.05]இருவரின் பகல் இரவு[04:20.56]ஒரு வெயில் ஒரு நிலவு[04:23.09]தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே[04:27.92][04:28.00]உலகென்னும் பரமபதம்[04:30.59]விழுந்தபின் உயர்வு வரும்[04:33.13]நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே[04:37.30][04:37.34]ஒரு வெள்ளி கொலுசு போல[04:39.76]இந்த பூமி சிணுங்கும் கீழ[04:42.53]அணியாத வைரம் போல[04:44.94]அந்த வானம் மினுங்கும் மேல[04:47.50][04:47.56]ஒரு வெள்ளி கொலுசு போல[04:49.91]இந்த பூமி சிணுங்கும் கீழ[04:52.63]அணியாத வைரம் போல[04:55.17]அந்த வானம் மினுங்கும் மேல[05:01.17]